நலிந்த தொழிலாளர்களுக்கு அ.தி.மு.க. சார்பில் நிதி ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 04-07-2025
நலிந்த தொழிலாளர்களுக்கு அ.தி.மு.க. சார்பில் நிதி
சென்னை, ராயப்பேட்டை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் தொழிலாளர் தினத்தையொட்டி அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 171 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் குடும்ப நல நிதி உதவியை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
Update: 2025-07-04 06:17 GMT