சட்டசபை செயலரை சந்திக்கும் பாமக எம்.எல்.ஏ.க்கள் ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 04-07-2025

சட்டசபை செயலரை சந்திக்கும் பாமக எம்.எல்.ஏ.க்கள்

ராமதாஸ் ஆதரவாளரான பாமக எம்.எல்.ஏ. அருள், அன்புமணியால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அவரின் கொறடா பொறுப்பை மாற்றக்கோரி சட்டசபை செயலரை சந்தித்து பாமக எம்.எல்.ஏ.க்கள் மனு அளிக்க உள்ளனர். பாமக எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேஸ்வரன், சதாசிவம், மயிலம் சிவக்குமார் மற்றும் வழக்கறிஞர் பாலு ஆகியோர் சட்டப்பேரவை செயலரை சந்திக்க உள்ளனர்.

Update: 2025-07-04 06:22 GMT

Linked news