திருமணத்திற்கு முன்பு கட்டாய மருத்துவ பரிசோதனை மனு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 04-07-2025
திருமணத்திற்கு முன்பு கட்டாய மருத்துவ பரிசோதனை மனு தள்ளுபடி
திருமணத்திற்கு முன்பு ஜோடிகளுக்கு மருத்துவ பரிசோதனையை கட்டாயமாக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்ற பொதுநல மனுவை ஐகோர்ட்டு மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. "இது போன்ற சட்டங்கள் கொண்டுவருவதற்கு நாடாளுமன்றத்திற்கே அதிகாரம் உள்ளது. நீதிமன்றம் இவ்வாறெல்லாம் அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது" என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Update: 2025-07-04 06:23 GMT