பாமக கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 04-07-2025

பாமக கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது: அருள் எம்.எல்.ஏ.


ஜி.கே.மணி அனுமதி இல்லாமல் பாமக கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது என்று அருள் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். மேலும் அருள் எம்.எல்.ஏ. சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து மனு அளிக்க உள்ளார். பாமக சட்டப்பேரவைக்குழுத் தலைவர் ஜிகே மணி, அருள் கொறாடாவாக தொடர்வார் என்று அளித்திருக்கக்கூடிய கடிதத்தை சபாநாயகரை சந்தித்து நேரில் வழங்க உள்ளார்.


Update: 2025-07-04 07:14 GMT

Linked news