அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம்அந்தமான் கடல்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 04-07-2025
அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம்
அந்தமான் கடல் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. மதியம் 11.03 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
Update: 2025-07-04 07:41 GMT