அஜித்குமார் மரணம்: கைது நடவடிக்கைக்கு பயந்து... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 04-07-2025

அஜித்குமார் மரணம்: கைது நடவடிக்கைக்கு பயந்து நிகிதா கோவையில் பதுங்கலா...?


கைது நடவடிக்கைக்கு பயந்து நிகிதா கோவையில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கோவை-பொள்ளாச்சி சாலையில் உள்ள ஒரு ஓட்டலுக்கு நிகிதா. அவரது தாயார் ஒரு காரில் டிரைவருடன் வந்துள்ளனர். பின்னர் ஓட்டலில் அமர்ந்து அவர்கள் சாப்பிட்டுள்ளனர்.


Update: 2025-07-04 07:44 GMT

Linked news