பட்ஜெட்டில் திருக்குறளை மேற்கோள் காட்டினால்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 05-03-2025
பட்ஜெட்டில் திருக்குறளை மேற்கோள் காட்டினால் மட்டும் போதாது. தமிழ்நாட்டுக்கு சிறப்பு திட்டங்களை அறிவியுங்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
Update: 2025-03-05 03:53 GMT