அரக்கோணத்தில் உள்ள மத்திய தொழிற்பாதுகாப்பு படையின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 05-03-2025

அரக்கோணத்தில் உள்ள மத்திய தொழிற்பாதுகாப்பு படையின் பயிற்சி மையத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை வருகை தர உள்ளதை ஒட்டி, ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க விட மாவட்ட காவல்துறை தடை விதித்துள்ளது.

Update: 2025-03-05 03:54 GMT

Linked news