ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தில் அதிமுக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 05-03-2025
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்ற அதிமுகவின் செயல் வீரர்கள் கூட்டத்தில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
Update: 2025-03-05 05:49 GMT