தென் இந்தியாவில் மக்கள்தொகை குறைவாக இருப்பதால்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 05-03-2025
தென் இந்தியாவில் மக்கள்தொகை குறைவாக இருப்பதால் மறுசீரமைப்பு நியாயமாக இருக்காது. தொகுதி மறுசீரமைப்பு தேவையற்றது. தற்போதுள்ள எண்ணிக்கையே தொடர வேண்டும் என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் கூறியுள்ளார்.
Update: 2025-03-05 06:40 GMT