சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 05-03-2025
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் அறிவித்துள்ளார். டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளதாகவும் ஸ்டீவ் ஸ்மித் அறிவித்துள்ளார்.
Update: 2025-03-05 06:51 GMT