தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் அனைத்து தென்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 05-03-2025
தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் அனைத்து தென் மாநில முதலமைச்சர்களை, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்
Update: 2025-03-05 07:02 GMT