தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழ்நாடு அரசு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 05-03-2025

தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழ்நாடு அரசு மிகச்சிறப்பான கூட்டத்தை கூட்டியுள்ளது. மாநில அரசின் தீர்மானத்தை தேமுதிக முழுமையாக ஆதரிக்கிறது என்று தேமுதிக அவைத்தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.

Update: 2025-03-05 07:36 GMT

Linked news