தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சரக்கு லாரி மீது... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 05-03-2025
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சரக்கு லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் முனிகிருஷ்ணன், பசவராஜ் மற்றும் ஸ்ரீநிவாஸ் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். தருமபுரி அருகே ஜிட்டாண்டஅள்ளி பிரிவு சாலை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
Update: 2025-03-05 07:41 GMT