சிவாஜியின் வீட்டில் எனக்கு எந்த பங்கும் இல்லாததால்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 05-03-2025

சிவாஜியின் வீட்டில் எனக்கு எந்த பங்கும் இல்லாததால் வீடு ஜப்தி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் கோரிக்கை வைத்துள்ளார். ஜப்தி உத்தரவை ரத்துச்செய்யக்கோரி மனுதாக்கல் செய்ய ராம்குமார் தரப்புக்கு ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. 

Update: 2025-03-05 07:50 GMT

Linked news