தஞ்சை மாவட்டம் வல்லம் அருகே ஜல்லிக்கட்டுக் காளை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 05-03-2025
தஞ்சை மாவட்டம் வல்லம் அருகே ஜல்லிக்கட்டுக் காளை நெஞ்சில் முட்டி 10ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தார். காளையின் உரிமையாளர் பந்தயம் கட்டியதே உயிரிழப்புக்கு காரணம் என உறவினர்கள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். நேற்று மாலை மாணவன் தீரன் பெனடிக் வீடு திரும்பும் போது, காளையை தொட்டால் ரூ.250 தருவதாக அதனை வளர்க்கும் சுரேஷ் என்பவர் பந்தயம் கட்டியதாலேயே, மாட்டை தொட முயற்சித்து நெஞ்சில் முட்டியதாக புகார் கூறப்பட்டுள்ளது.
Update: 2025-03-05 09:04 GMT