இன்றைய ராசிபலன் - 05.07.2025 கடகம் ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 05-07-2025

இன்றைய ராசிபலன் - 05.07.2025 

கடகம்

குடும்பப் பிரச்சினை தீரும். தம்பதிகளின் அன்பு பலப்படும். தங்கள் துணை தங்களிடம் அவர்களாகவே தங்களிடம் வந்து மன்னிப்புக் கேட்பர். குடும்பத்தில் மூன்றாமவரை தலையிடாமல் வைப்பது நல்லது. எடுக்கும் காரியங்கள் வெற்றி தரும். எண்ணெய் வியாபாரம் லாபம் தரும். நண்பர்கள் விட்டுக் கொடுப்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

Update: 2025-07-05 03:29 GMT

Linked news