ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில்...... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 05-07-2025

ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில்... இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்


பிரதமர் மோடி கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ. அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இதற்காக அவர் தனி விமானத்தில் கடந்த 2-ந்தேதி கானாவுக்கு புறப்பட்டு சென்றார்.


Update: 2025-07-05 03:31 GMT

Linked news