மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 05-07-2025

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு


மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 40,000 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 22,500 கன அடியும், பதினாறு கண் மதகு வழியாக 17,500 கன அடியும் நீர் திறக்கப்பட்டுள்ளது.


Update: 2025-07-05 03:41 GMT

Linked news