''பிரீடம்': ''1995-ம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 05-07-2025

''பிரீடம்': ''1995-ம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம்'' - சசிக்குமார்


சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற 'டூரிஸ்ட் பேமிலி' திரைப்படத்தை தொடர்ந்து சசிகுமார் "பீரிடம்" படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தினை சத்யசிவா இயக்கி இருக்கிறார்.


Update: 2025-07-05 03:47 GMT

Linked news