காணொலியில் ஆஜராக கோரிக்கை வைத்த மதுரை ஆதீனம் -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 05-07-2025

காணொலியில் ஆஜராக கோரிக்கை வைத்த மதுரை ஆதீனம் - காவல்துறை மறுப்பு


உளுந்தூர்பேட்டை விபத்து விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு காணொலியில் ஆஜராவதாக மதுரை ஆதீனம் தரப்பு வைத்த கோரிக்கையை காவல்துறை ஏற்க மறுத்துள்ளநிலையில், நேரில் ஆஜராக வலியுறுத்தப்பட்டுள்ளது.

இரு பிரிவினரிடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக மதுரை ஆதீனம் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இன்று ஆஜராகுமாறு சைபர் கிரைம் போலீசார் 2ஆம் முறையாக சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Update: 2025-07-05 04:00 GMT

Linked news