ஆம்ஸ்ட்ராங் நினைவு பேரணி - 1000- க்கும்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 05-07-2025
ஆம்ஸ்ட்ராங் நினைவு பேரணி - 1000- க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
ஆம்ஸ்ட்ராங் நினைவு பேரணி நடந்து வருகிறது. இந்த பேரணியில் 1000-க்கும் மேற்பட்டோர் கழந்துகொண்டனர். இதற்கிடையே முன்னெச்சரிக்கையாக சென்னை முழுவதும் போலீசார் கண்காணிப்பை தீவிரமாக்கியுள்ளனர்.
Update: 2025-07-05 05:00 GMT