இளைஞர் அஜித்குமார் மரணம் - காவல்நிலையத்தில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 05-07-2025

இளைஞர் அஜித்குமார் மரணம் - காவல்நிலையத்தில் நீதிபதி ஜான்சுந்தர்லால் விசாரணை


மடப்புரம் இளைஞர் அஜித்குமார் மரணம் தொடர்பாக காவல்நிலையத்தில் நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷ் விசாரணை நடத்தி வருகிறார்.

இதன்படி இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக, திருப்புவனம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சிவக்குமாரிடம் மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் நேரில் விசாரணை நடத்தி வருகிறார். 

Update: 2025-07-05 05:30 GMT

Linked news