அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 'இசட்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 05-07-2025
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 'இசட் பிளஸ்' பாதுகாப்பு
பாதுகாப்பு காரணங்களுக்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
Update: 2025-07-05 05:39 GMT