''அசோகாவில் அஜித்தின் கதாபாத்திரம் எனக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 05-07-2025
''அசோகாவில் அஜித்தின் கதாபாத்திரம் எனக்கு ஏமாற்றத்தை கொடுத்தது'' - விஷ்ணு மஞ்சு
தற்போது கண்ணப்பாவில் நடித்ததற்காக கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் மஞ்சு விஷ்ணு, கடந்த 2001-ம் ஆண்டு சந்தோஷ் சிவன் இயக்கிய "அசோகா" திரைப்படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் தனக்கு ஏமாற்றத்தை கொடுத்ததாக கூறினார்.
Update: 2025-07-05 05:42 GMT