பிரதமர் மோடிக்கு அர்ஜென்டினாவில் பாரம்பரிய... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 05-07-2025

பிரதமர் மோடிக்கு அர்ஜென்டினாவில் பாரம்பரிய முறையில் சிறப்பான வரவேற்பு


அர்ஜென்டினாவில் 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டின் எஜீஜா சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை சென்றிறங்கியதும் பாரம்பரிய முறைப்படி அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.


Update: 2025-07-05 05:46 GMT

Linked news