த.வெ.க-வின் சிறப்பு ஆலோசகர் பிரசாந்த் கிஷோர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 05-07-2025
த.வெ.க-வின் சிறப்பு ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தற்காலிக ஓய்வு
தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு ஆலோசகராக செயல்படுவதில் இருந்து தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சிறிது காலம் ஓய்வு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
“பீகார் சட்டமன்றத் தேர்தல் பணிகளில் மும்முரமாக செயல்பட்டு வருகிறேன் நவம்பர் மாதத்திற்குப் பிறகு விஜய்யின் சிறப்பு ஆலோசகராக செயல்படுவது குறித்து முடிவெடுப்பேன்” என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-07-05 05:56 GMT