மதுரை ஆதீனம் காவல் துறை விசாரணைக்கு ஆஜர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 05-07-2025

மதுரை ஆதீனம் காவல் துறை விசாரணைக்கு ஆஜர் ஆகவில்லை


மதுரை ஆதீனத்திற்கு பதிலாக மடத்தின் செயலாளர் செல்வகுமார் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். மேலும் மதுரை ஆதீனத்துக்கு வயது முதிர்வு காரணமாக காவல் நிலையம் வரமுடியவில்லை எனவும் ஆஜர் ஆக சிறிது கால அவகாசம் வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


Update: 2025-07-05 06:31 GMT

Linked news