ராமதாஸ் தலைமையில் 8ம் தேதி பாமக செயற்குழு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 05-07-2025

ராமதாஸ் தலைமையில் 8ம் தேதி பாமக செயற்குழு கூட்டம்

பாமக செயற்க்குழு கூட்டம் வரும் 8ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திண்டிவனம் அருகே ஓமந்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ராமதாஸ் தலைமையில் 8ம் தேதி பாமக செயற்குழு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2025-07-05 11:36 GMT

Linked news