இங்கிலாந்தில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 06-03-2025
இங்கிலாந்தில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்த முயற்சியில் ஈடுபட்டனர். இந்திய தேசிய கொடியை மந்திரி முன்னிலையில் கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.இருப்பினும், இங்கிலாந்து காவலர்கள் காலிஸ்தான் ஆதரவாளர்களைக் கைது செய்யாமல் எச்சரித்து விடுவித்த காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.
Update: 2025-03-06 11:03 GMT