மிக விரைவில் மும்பை நகரில் பைக் டாக்சி சேவை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 06-03-2025

மிக விரைவில் மும்பை நகரில் பைக் டாக்சி சேவை தொடங்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகலாம். இதன்மூலம் பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என போக்குவரத்துத்துறை மந்திரி பிரதாப் சர்நாயக் தெரிவித்துள்ளார்.

Update: 2025-03-06 13:33 GMT

Linked news