திருவாரூர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள துணை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 06-03-2025

திருவாரூர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு திராட்சை ஊட்டி குழந்தைகளின் பெயர்களை கேட்டறிந்து, வருகை பதிவேட்டை ஆய்வு செய்தார்.முன்னதாக சுய உதவி குழுக்களின் வளர்ச்சி, தொழில் முன்னேற்றம், பொருளாதார முன்னேற்றம் உள்ளிட்டவை குறித்து மகளிர் குழு கூட்டமைப்பினரிடம் கேட்டறிந்தார்.

Update: 2025-03-06 13:35 GMT

Linked news