வங்காள தேச கிரிக்கெட் வீரர் முஷ்பிகுர் ரஹீம்,... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 06-03-2025

வங்காள தேச கிரிக்கெட் வீரர் முஷ்பிகுர் ரஹீம், ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில், ஒரு வெற்றியை கூட பெறாமல் வங்காள தேசம் வெளியேறிய நிலையில், ஓய்வை அறிவித்துள்ளார் ரஹீம்.

Update: 2025-03-06 14:28 GMT

Linked news