இன்றைய ராசிபலன் - 09.09.2025ரிஷபம் பெண்களுக்கு... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 09-09-2025
ரிஷபம்
பெண்களுக்கு எதிர்பாராத நல்ல விஷயங்கள் நடக்கக்கூடிய நாள். திருமணத்திற்கு தேவையான ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள். வாஷேர் மூலம் பணம் வரும். அரசியல்வாதிகளுக்கு தங்கள் கட்சியில் பெரிய பொறுப்புகளும் பதவியும் கிடைக்கும். உத்யோகத்தில் வரவேண்டிய பாக்கித் தொகை வந்து சேரும். பெண்களின் திருமண கனவு நிறைவேறும்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
Update: 2025-09-09 03:21 GMT