இன்று நடைபெறும் ஆப்பிள் வருடாந்திர நிகழ்வு.. ஐபோன்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 09-09-2025

இன்று நடைபெறும் ஆப்பிள் வருடாந்திர நிகழ்வு.. ஐபோன் 17 சீரிஸ் அறிமுகம் ஆகிறது


உலகின் முன்னணி செல்போன் உற்பத்தி நிறுவனமான ஆப்பிள் ஆண்டு தோறும் தனது வருடாந்திர நிகழ்வில் தனது நிறுவன செல்போன்கள் மற்றும் ஆப்பிள் வாட்ச் உள்ளிட்ட சாதனங்களின் புதிய அப்டேட்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், ஆப்பிள் நிறுவனத்தின் பிரத்யேக நிகழ்வு இன்று நடைபெறும் என அந்நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.


Update: 2025-09-09 03:31 GMT

Linked news