நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி... கவிழ்ந்தது... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 09-09-2025
நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி... கவிழ்ந்தது பிரான்ஸ் அரசு - பிரதமர் பிராங்காய்ஸ் ராஜினாமா
மொத்தமுள்ள 573 உறுப்பினர்களில் 364 உறுப்பினர்கள் அவருக்கு எதிராக வாக்களித்துள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் பிராங்காய்ஸ் பாய்ரு எதிராக பெரும்பான்மை எம்.பி.க்கள் வாக்களித்ததால், பிரதமர் பதவியை பிராங்காய்ஸ் பாய்ரு தற்போது ராஜினாமா செய்துள்ளார். இதுவரை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் ஆட்சியில் 4 முறை பிரதமர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இப்போது புதிய பிரதமரை கண்டறிந்து பதவியேற்கச் செய்ய வேண்டிய நெருக்கடி அதிபர் மேக்ரோனுக்கு ஏற்பட்டுள்ளது.
Update: 2025-09-09 03:34 GMT