சச்சின் - விராட் கோலி இருவரில் யார் சிறந்தவர்..?... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 09-09-2025
சச்சின் - விராட் கோலி இருவரில் யார் சிறந்தவர்..? வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் தேர்வு
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் அதிரடி வீரரான கிறிஸ் கெயிலிடம் சச்சின் - விராட் கோலி இருவரில் யார் சிறந்தவர்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கிறிஸ் கெயில், 'சச்சின்' என கூறினார்.
Update: 2025-09-09 03:36 GMT