உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இந்திய வீராங்கனை... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 09-09-2025
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இந்திய வீராங்கனை காலிறுதிக்கு முன்னேற்றம்
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நடந்து வருகிறது. இதில் மகளிருக்கான 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ஜாய்ஸ்மின் லம்போரியா 5-0 என்ற கணக்கில் பிரேசிலின் செர்குய்ரா ரோமியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இவர் காலிறுதியில் உஸ்பெகிஸ்தானின் குமோரபோனு மாமஜோனோவா உடன் மோத உள்ளார்.
Update: 2025-09-09 03:42 GMT