புதிய உச்சத்தில் தங்கம் விலை.. சவரன் ரூ.81... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 09-09-2025
புதிய உச்சத்தில் தங்கம் விலை.. சவரன் ரூ.81 ஆயிரத்தை கடந்தது - இல்லத்தரசிகள் கலக்கம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ. 90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பவுனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு பவுன் ரூ.81,200-க்கு விற்பனையாகிறது.
வெள்ளிவிலை மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.140-க்கும், கிலோ ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Update: 2025-09-09 04:14 GMT