தாக்குதல் சம்பவம் எதிரொலி.. டி.ஜி.பி.... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 09-09-2025
தாக்குதல் சம்பவம் எதிரொலி.. டி.ஜி.பி. அலுவலகத்திற்கு வருபவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு
ஏர்போர்ட் மூர்த்தி-விசிகவினர் தாக்குதல் எதிரொலியாக, டி.ஜி.பி. அலுவலகத்திற்கு வருபவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
Update: 2025-09-09 06:21 GMT