தேர்தல் ஆணையத்திற்கு எதிரான மனு: அதிரடி உத்தரவிட்ட... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 09-09-2025
தேர்தல் ஆணையத்திற்கு எதிரான மனு: அதிரடி உத்தரவிட்ட சென்னை ஐகோர்ட்டு
வாக்காளர் பட்டியல் மோசடி குறித்த புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரிய வழக்கை ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Update: 2025-09-09 07:10 GMT