நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி ராஜினாமாநேபாள... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 09-09-2025
நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி ராஜினாமா
நேபாள பிரதமர் வெளிநாடு தப்பிச்செல்ல இருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து காட்மாண்டு சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
Update: 2025-09-09 09:39 GMT