நேபாளம்: போராட்டத்தை கைவிட வேண்டுகோள்
நேபாளத்தில் போராட்டத்தை கைவிட வேண்டும் என அந்நாட்டின் ராணுவத் தளபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். போராட்டக்காரர்களின் கோரிக்கைப்படி பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளது. அரசின் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், ராணுவத் தளபதி உள்ளிட்டோர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
Update: 2025-09-09 11:50 GMT