உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்; 20 பேர்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 10-09-2025
உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்; 20 பேர் பலி
உக்ரைனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள யாரோவா கிராமம் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 20-க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியாகினர். இதனை கொடூரமான தாக்குதல் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடுமையாக விமர்சித்தார். மேலும் ரஷியாவை கட்டுப்படுத்த வலுவான நடவடிக்கை தேவை என அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
Update: 2025-09-10 03:46 GMT