16 பெட்டிகளுடன் மதுரை-பெங்களூரு வந்தே பாரத் ரெயில்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 10-09-2025

16 பெட்டிகளுடன் மதுரை-பெங்களூரு வந்தே பாரத் ரெயில் - நாளை முதல் இயக்கம்


மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து பெங்களூருவில் கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்துக்கு தினமும் வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ந் தேதி முதல் நிரந்தர ரெயிலாக இயக்கப்பட்டு வருகிறது.


Update: 2025-09-10 03:50 GMT

Linked news