நேபாளத்தில் நீடிக்கும் கலவரம்.. பிரதமர்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 10-09-2025
நேபாளத்தில் நீடிக்கும் கலவரம்.. பிரதமர் வீட்டுக்கு தீவைப்பு.. களமிறங்கிய ராணுவம்
நேபாளத்தில் கலவரங்கள் நீடிக்கும் நிலையில் ராணுவம் களமிறங்கி உள்ளது. இதன்படி சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் அதிகாரத்தை கையில் எடுத்திருப்பதாக நேபாள ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. வன்முறை உள்ளிட்ட அசாதாரண சூழலை கட்டுக்குள் கொண்டு வர நேபாள ராணுவம் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
Update: 2025-09-10 04:37 GMT