இடைநிலை ஆசிரியர்களுக்கு சம ஊதியம் உள்ளிட்ட... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 10-09-2025

இடைநிலை ஆசிரியர்களுக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை

சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை ( 11ஆம் தேதி) பிற்பகல் 3 மணியளவில் ஆசிரியர் சங்கங்களுடன் 4-ம் கட்ட பேச்சுவார்த்தை நடக்க உள்ளது என்றும், அனைத்து ஆசிரியர் சங்கங்களும் அதில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Update: 2025-09-10 04:49 GMT

Linked news