ஆசிய கோப்பை: சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 10-09-2025

ஆசிய கோப்பை: சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் இடம்பெறுவாரா..? இந்திய கேப்டன் நகைச்சுவை பதில்


சுப்மன் கில் மீண்டும் இந்திய டி20 அணிக்கு திரும்பியதுடன் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளதால் அபிஷேக் சர்மாவுடன் அவர் தொடக்க வீரராக களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சஞ்சு சாம்சனுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காது என தகவல்கள் வெளியாகின.


Update: 2025-09-10 05:30 GMT

Linked news