சென்னை ஐகோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்த பாமக... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 10-09-2025

சென்னை ஐகோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்த பாமக நிறுவனர் ராமதாஸ்


பாமகவின் கட்சிக்கும், சின்னத்திற்கும் உரிமை கோரி அன்புமணி வழக்கு தொடுத்தால் தங்கள் தரப்பிடம் விளக்கம் கேட்காமல் எந்தவித உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என சென்னை ஐகோர்ட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ் மனு தாக்கல் செய்துள்ளார்.

Update: 2025-09-10 05:40 GMT

Linked news