சென்னை மெரினாவில் தூய்மை பணியாளர்கள் கைது ஊதிய... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 10-09-2025
சென்னை மெரினாவில் தூய்மை பணியாளர்கள் கைது
ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் கோரி சென்னை மெரினாவில் உழைப்பாளர் சிலை முன்பு போராட்டம் நடத்திய துப்புரவு பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Update: 2025-09-10 06:27 GMT